பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த மூதாட்டி கண்கள் தானம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. ஓசூர், நியூ டெம்பிள்லேண்ட் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் ஜீவராஜ்பட்டேல். இவர் மனைவி நாயனாபட்டேல், 71. இவர்களுக்கு கோவிந்த்பட்டேல், 48, துளசிபட்டேல், 41, மனோஜ்பட்டேல், 35, ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ராயக்கோட்டை சாலையில், மர அரவை ஆலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக

ஓசூர்: ஓசூரில், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. ஓசூர், நியூ டெம்பிள்லேண்ட் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் ஜீவராஜ்பட்டேல். இவர் மனைவி நாயனாபட்டேல், 71. இவர்களுக்கு கோவிந்த்பட்டேல், 48, துளசிபட்டேல், 41, மனோஜ்பட்டேல், 35, ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ராயக்கோட்டை சாலையில், மர அரவை ஆலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நாயனாபட்டேல், நேற்று மாலை உயிரிழந்தார். அவரது கண்களை தானமாக வழங்க அவரது கணவர் ஜீவராஜ்பட்டேல் மற்றும் மகன்கள் முன்வந்தனர். இதையடுத்து, பெங்களூரு நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில் இருந்து வந்த டாக்டர்கள் குழுவினர், நாயனா பட்டேல் கண்களை தானமாக பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X