பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்த, 940 பேருக்கு புதிய கார்டுகள் வந்துள்ளன. அவற்றை, பயனாளிகளுக்கு வழங்கும் விழா அந்திவாடி, ஜூஜூவாடி மற்றும் பாகலூர் ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது. ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்ட வழங்கல் தனி தாசில்தார் பன்னீர்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பயனாளிகளுக்கு

ஓசூர்: ஓசூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்த, 940 பேருக்கு புதிய கார்டுகள் வந்துள்ளன. அவற்றை, பயனாளிகளுக்கு வழங்கும் விழா அந்திவாடி, ஜூஜூவாடி மற்றும் பாகலூர் ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது. ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்ட வழங்கல் தனி தாசில்தார் பன்னீர்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகளை வழங்கி, அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா, முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X