பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் சிறப்பு ஆதார் முகாம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆதார் முகாம் நடைபெறுகிறது. இதில் புதிய ஆதார் எடுத்தல், ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் மற்றும் ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் கைரேகை புதுப்பித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆதார் முகாம் நடைபெறுகிறது. இதில் புதிய ஆதார் எடுத்தல், ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் மற்றும் ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் கைரேகை புதுப்பித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X