பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் மாற்றம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காங்., நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி வடக்கு நகர தலைவராக லலித் ஆண்டனி, தெற்கு நகர தலைவராக முபாரக், காவேரிப்பட்டணம் நகர தலைவராக தேவநாராயணன், பர்கூர் நகர தலைவராக யுவராஜ், நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவராக முரளிதரன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவராக விஜியகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வட்டார

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காங்., நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி வடக்கு நகர தலைவராக லலித் ஆண்டனி, தெற்கு நகர தலைவராக முபாரக், காவேரிப்பட்டணம் நகர தலைவராக தேவநாராயணன், பர்கூர் நகர தலைவராக யுவராஜ், நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவராக முரளிதரன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவராக விஜியகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வட்டார தலைவர்களாக, கிருஷ்ணகிரி மேற்கு கோபாலகிருஷ்ணன், மத்திய தலைவராக முகமது சித்திக், கிழக்கு தலைவராக நாராயணசாமி, காவேரிப்பட்டணம் கிழக்கு சசிகுமார், மத்தியம் சண்முகம், மேற்கு கிருஷ்ணன், பர்கூர் வடக்கு ஜாக்கப், தெற்று ரவிச்சந்திரன், மத்தியம் நஞ்சுண்டன், மத்தூர் வடக்கு மாது, தெற்கு தனஞ்செயன், ஊத்தங்கரை வடக்கு அயோத்தி, தெற்கு ரவிச்சந்திரன், மத்தியம் திருமால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மாவட்ட பொருளாளர், மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம், 150 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X