பொது செய்தி

தமிழ்நாடு

மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி உட்கோட்டம் மின்வாரியம் சார்பில், மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு, போச்சம்பள்ளியில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், உதவி செயற்பொறியாளர் (பாதுகாப்பு) சங்கர், பணியாளர்கள் மின் பாதைகளில் மின் விபத்து இல்லாமல் பணி செய்வது குறித்தும், பொதுமக்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்துவது

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி உட்கோட்டம் மின்வாரியம் சார்பில், மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு, போச்சம்பள்ளியில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், உதவி செயற்பொறியாளர் (பாதுகாப்பு) சங்கர், பணியாளர்கள் மின் பாதைகளில் மின் விபத்து இல்லாமல் பணி செய்வது குறித்தும், பொதுமக்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், மின்பாதையில் பணி செய்யும்போது, மின்மாற்றிகளை பூட்டி, பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு வகுப்பு நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலாமேரி, போச்சம்பள்ளி செயற்பொறியாளர் முத்துசாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X