பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ரோட்டரி கிளப் சார்பில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். டாக்டர் சோமசுந்தரம், ரோட்டரி கிளப் தலைவர் பாரி, செயலாளர் டாக்டர் பிரசன்னா மற்றும் சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், 300க்கும் மேற்பட்டவர்களுக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ரோட்டரி கிளப் சார்பில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். டாக்டர் சோமசுந்தரம், ரோட்டரி கிளப் தலைவர் பாரி, செயலாளர் டாக்டர் பிரசன்னா மற்றும் சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X