பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் இணைப்பு வழங்கியதில் குளருபடி முன்னால் பொறியாளர் மற்றும் குழாய் ஆய்வாளருக்கும் நகராட்சி கமிஷ்னர் நோட்டீஸ்

Added : அக் 02, 2021
Share
Advertisement
காங்கயம்:காங்கேயம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் குளருபடி ஏற்பட்டுள்ளதாக முன்னால் நகராட்சி பொறியாளருக்கும், குழாய் ஆய்வாளருக்கும் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதுகுறித்து காங்கயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார், முன்னால் நகராட்சி பொறியளர் சரவணன், மற்றும் குழாய் ஆய்வாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில்

காங்கயம்:காங்கேயம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் குளருபடி ஏற்பட்டுள்ளதாக முன்னால் நகராட்சி பொறியாளருக்கும், குழாய் ஆய்வாளருக்கும் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து காங்கயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார், முன்னால் நகராட்சி பொறியளர் சரவணன், மற்றும் குழாய் ஆய்வாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியுள்ளதாவது: காங்கயம் நகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 1800 ஆகும். இந்நத குடிநீர் இணைப்புகளில் 1500 இணைப்புகளுக்கு மட்டுமே கணினியில் கோப்பு எழுதப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

300 குடிநீர் இணைப்புகள் கணினியில் கேட்பு எழுப்பப்படாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. கேட்பு எழுப்பப்படாமல் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதுக்கு உரிய விளக்கம் தரவேண்டும். தவறும் பட்சத்தில் 1970 நகராட்சி பணியார்கள் பொது பிரிவின் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்பட்டுள்ள நிதியிழப்பிற்கு பொருப்பாக்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X