பொது செய்தி

இந்தியா

கேரளா: அக்., 18 ல் கல்லூரிகள் நவ.,1 ல் பள்ளிகள் திறப்பு : அரசு அனுமதி

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் வரும் 18 ம் தேதி முதல் கல்லூரிகளும், நவ.,1 -ம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலத்தில் வரும் 18 ம் தேதி முதல் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு டோஸ் மருந்து செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் வரும் 18 ம் தேதி முதல் கல்லூரிகளும், நவ.,1 -ம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலத்தில் வரும் 18 ம் தேதி முதல் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு டோஸ் மருந்து செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


latest tamil news


மேலும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 7 ம் வகுப்பு மற்றும் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X