பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு: கலெக்டர் தகவல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும், 6 முதல் தொடங்குகிறது. இதுகுறித்து, கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 3,261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளுக்கு

கரூர்: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும், 6 முதல் தொடங்குகிறது. இதுகுறித்து, கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 3,261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளுக்கு தீதீதீ.ண்ண்ஞி.ணடிஞி.டிண என்ற இணையதளம் மூலம் வரும், 25 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக கட்டணம் இல்லாத பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக வரும், 6ல் தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள், 93605-57145, 04324-22355 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X