மது விற்பனை: ஐவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்பனை: ஐவர் கைது

Added : அக் 02, 2021
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லூரை சேர்ந்தவர் அய்யனார், 42. இவர், பஸ் ஸ்டாப் அருகில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த குளித்தலை போலீசார், மதுபாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனர். இதேபோல் நத்தமேடு கிராமத்தில் சுரேஷ்குமார், 41, கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹாரத்தைச் சேர்ந்த சண்முகம், 52, ஆகியோர் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை

குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லூரை சேர்ந்தவர் அய்யனார், 42. இவர், பஸ் ஸ்டாப் அருகில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த குளித்தலை போலீசார், மதுபாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனர். இதேபோல் நத்தமேடு கிராமத்தில் சுரேஷ்குமார், 41, கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹாரத்தைச் சேர்ந்த சண்முகம், 52, ஆகியோர் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேல தாளியாம்பட்டி ஜெயந்தி, 32, கள்ளிகுடி தெருவைச் சேர்ந்த செந்தில், 47, ஆகியோரையும், மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கில், லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X