மண் குவியலை அகற்ற வேண்டும்| Dinamalar

மண் குவியலை அகற்ற வேண்டும்

Added : அக் 02, 2021
Share
கரூர்: கரூர் - வாங்கல் சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இருபுறமும் மண் தேங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் பழைய வீடுகளை பராமரிப்புக்காக இடித்து சாலையில் மண் கொட்டுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக டூவீலர்களில் செல்கிறவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, 'வாங்கல்

கரூர்: கரூர் - வாங்கல் சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இருபுறமும் மண் தேங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் பழைய வீடுகளை பராமரிப்புக்காக இடித்து சாலையில் மண் கொட்டுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக டூவீலர்களில் செல்கிறவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, 'வாங்கல் சாலையில் தேங்கிய மணலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்' என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X