உத்தரகண்ட்: பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலி

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியாயினர். இது குறித்து கூறப்படுவதாவது: உத்தரகண்ட் மாநிலத்தில் திரிசூல் சிகரத்தில் கடற்படையை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீர் என பனிச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 6 பேர் சிக்கி மாயமாயினர். அவர்களை தேடும்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியாயினர்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: உத்தரகண்ட் மாநிலத்தில் திரிசூல் சிகரத்தில் கடற்படையை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீர் என பனிச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 6 பேர் சிக்கி மாயமாயினர்.


latest tamil news


அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போது 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன இரண்டுபேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202122:29:23 IST Report Abuse
இந்தியன் ஐயோ....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-அக்-202122:27:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாகச வீரர்களின் பட்டியலில் சாகாவரம் பெற்று நிலைத்த வீரர்களுக்கு அஞ்சலி.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-அக்-202122:03:16 IST Report Abuse
தமிழவேல் ஏறுவதற்கு சிலமணிநேரங்களுக்கு முன், ஹெலிகாப்டர் மூலம் மலையின் உயரத்தில் அதிர்வு வெடிகளை பயன்படுத்தி "திடமற்ற பணியை" முன்பே இறக்குவதுதான் மேலை நாடுகளின் பழக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X