அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியினர் கும்மாங்குத்து!

Added : அக் 02, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க.,வில், கட்சி பதவி தொடர்பாக, வெற்றி என்பவருக்கும், அ.ம.மு.க.,வில் இருந்து வந்த ஒருவருக்கும் இடையே பகை உள்ளது. உள்ளாட்சி வேட்பாளர் ஆலோனை கூட்டத்தில் பங்கேற்ற, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.அவர்களை சமாதானப்படுத்திய கட்சியினர், பன்னீர்செல்வத்தை

செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க.,வில், கட்சி பதவி தொடர்பாக, வெற்றி என்பவருக்கும், அ.ம.மு.க.,வில் இருந்து வந்த ஒருவருக்கும் இடையே பகை உள்ளது. உள்ளாட்சி வேட்பாளர் ஆலோனை கூட்டத்தில் பங்கேற்ற, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய கட்சியினர், பன்னீர்செல்வத்தை சாப்பிட அழைத்து சென்றனர். அவர் சாப்பிட்டு திரும்பும்போது, வெற்றி தன் பிரச்னையை கூற, பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்தார். அவரை அப்படியே துாக்கிய கட்சியினர், அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே தகராறில் ஈடுபட்ட நபர், அறைக்குள் புகுந்து, வெற்றியை சரமாரியாக தாக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X