சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் கொலை: ஒருவர் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
கமுதி-கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் அஜீத்குமார் 20,பொது மடத்தில் துாங்கிய இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடித்து கொலை செய்தனர். கமுதி போலீசார் விசாரித்து வந்தனர். மதுரையில் பதுங்கி இருந்து அதேகிராமத்தை சேர்ந்த அரியப்பன் மகன் முத்துகாளை 25,யை கைது செய்து போலீசார்

கமுதி-கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் அஜீத்குமார் 20,பொது மடத்தில் துாங்கிய இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடித்து கொலை செய்தனர். கமுதி போலீசார் விசாரித்து வந்தனர். மதுரையில் பதுங்கி இருந்து அதேகிராமத்தை சேர்ந்த அரியப்பன் மகன் முத்துகாளை 25,யை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X