பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் திரவ ஆக்சிஜன் டேங்க்: மருத்துவமனை டீன்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கூடுதலாக10 ஆயிரம் லிட்., திரவஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட உள்ளதாக டீன் அல்லி தெரிவித்தார்.அவர் கூறியது:மருத்துவக்கல்லுாரியில் தற்போது புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சராசரியாக 1200 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். 500 முதல் 600 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோயாளிகள் 8 பேர் தான்

ராமநாதபுரம்--ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கூடுதலாக10 ஆயிரம் லிட்., திரவஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட உள்ளதாக டீன் அல்லி தெரிவித்தார்.அவர் கூறியது:மருத்துவக்கல்லுாரியில் தற்போது புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சராசரியாக 1200 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். 500 முதல் 600 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோயாளிகள் 8 பேர் தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட 11 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் டேங்க் பயன்பாட்டில் உள்ளது. தற்போது புதிதாக கூடுதலாக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் டேங்க் விரைவில் அமைக்கப்பட உள்ளது.மேலும், ரூ.36 லட்சத்தில் நகாய் திட்டத்தில் வினாடிக்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டில் உள்ளது. 170 டாக்டர்கள், 250 நர்ஸ்கள்தற்போது பணியில் உள்ளனர். 250 துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X