சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் சகோதரர்கள் கைது 

Added : அக் 02, 2021
Share
Advertisement
கமுதி-கமுதி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அக்காவை கொலை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தோப்படைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதி மகள் அழகேஸ்வரி 30. 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் வசித்தார்.அழகேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது தந்தை ஆதி,குடும்பத்தினர் கண்டித்துஉள்ளனர்.பேரையூர் குண்டாறு அருகே உள்ள விவசாய நிலத்தில் செப்.1

கமுதி-கமுதி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அக்காவை கொலை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தோப்படைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதி மகள் அழகேஸ்வரி 30. 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் வசித்தார்.அழகேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது தந்தை ஆதி,குடும்பத்தினர் கண்டித்துஉள்ளனர்.பேரையூர் குண்டாறு அருகே உள்ள விவசாய நிலத்தில் செப்.1 தேதி அழகேஸ்வரி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கோவிலாங்குளம் போலீசில் அழகேஸ்வரி தந்தை ஆதி 60, சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணையில் அழகேஸ்வரியை வெட்டி கொலை செய்தது தந்தை இல்லை என்றும், இதில் அவரது சகோதரர்கள் அரசகுமார் 23, வினோத்குமார் 20, ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X