பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணி

Added : அக் 02, 2021
Share
Advertisement
தொண்டி-தொண்டியில் அழகப்பா பல்கலைகழகம் கடலோரவியல் கல்லுாரி, தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கடற்கரை துாய்மைபடுத்தும் பணி மேற்கொண்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைகழக துணைதலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் சேகர், கடலோரவியல் துறை தலைவி ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து

தொண்டி-தொண்டியில் அழகப்பா பல்கலைகழகம் கடலோரவியல் கல்லுாரி, தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கடற்கரை துாய்மைபடுத்தும் பணி மேற்கொண்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைகழக துணைதலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் சேகர், கடலோரவியல் துறை தலைவி ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X