சம்பவம் செய்தி

தமிழ்நாடு

301 மதுபாட்டில் பறிமுதல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பு பகுதியில் எஸ்.ஐ., மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் ேராந்து சென்றனர். அங்கு மது விற்ற முத்துவயலை சேர்ந்த ராம்குமார், காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு குப்புகிருஷ்ணன், நயினார்கோவில் ரோடு கணபதிநகர் மாதவன் ஆகியோரிடம் இருந்த 301 மது பாட்டில்களை பறிமுதல்

ராமநாதபுரம்--ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பு பகுதியில் எஸ்.ஐ., மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் ேராந்து சென்றனர். அங்கு மது விற்ற முத்துவயலை சேர்ந்த ராம்குமார், காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு குப்புகிருஷ்ணன், நயினார்கோவில் ரோடு கணபதிநகர் மாதவன் ஆகியோரிடம் இருந்த 301 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X