இன்றைய நிகழ்ச்சி; சிவகங்கை

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:10 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: சுந்தரவிநாயகர் கோயில், அரசு அலுவலர் குடியிருப்பு வளாகம், ராம்நகர், தேவகோட்டை, காலை 8:30

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:10 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: சுந்தரவிநாயகர் கோயில், அரசு அலுவலர் குடியிருப்பு வளாகம், ராம்நகர், தேவகோட்டை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8-:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: திருகயிலேஸ்வரர் கோயில் நித்தியகல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00 மணி.மண்டல பூஜை: கிருஷ்ணர் கோயில் அம்மச்சி ஊரணி தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8:00 தீபாராதனை காலை 9:00 மணி..சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர்,மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30.சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.பொதுபுத்தக கண்காட்சி: ராமநவமி மண்டபம், கல்லுாரி ரோடு, காரைக்குடி, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி.புத்தக கண்காட்சி: எம்.ஏ.எம்., மகால், செக்காலை ரோடு, காரைக்குடி, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி. ஏற்பாடு:அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம்.தடுப்பூசி முகாம் பார்வையிடுதல்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருப்புவனம், அமைச்சர்கள்: சுப்பிரமணியன், பெரியகருப்பன், மதியம் 12:15 மணி.தடுப்பூசி முகாம் பார்வையிடுதல்: பஸ் ஸ்டாண்ட் வளாகம், திருப்புத்துார்,அமைச்சர்கள்: சுப்பிரமணியன், பெரியகருப்பன், மதியம் 1:30 மணி, ஏற்பாடு: சுகாதாரத்துறை.கவிஞர் முடியரசன் பிறந்த நாள் விழா: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி, தலைமை: அமைச்சர் பெரியகருப்பன், மதியம் 3:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X