கல்வியாளருக்கு விருது வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வியாளருக்கு விருது வழங்கல்

Added : அக் 02, 2021
Share
காரைக்குடி--உலக ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு காரைக்குடியில் கவனக கலை மன்றம் சார்பில் கல்வியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.மன்ற செயலாளர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி தலைமை வகித்தார். மன்ற தலைவர் முத்துக்குமார், சேது தியாகராஜன், ராஜ்நிர்மல், பொறியாளர் பரிபூரணம், முத்துராமலிங்கம், கவிராஜ் முன்னிலை வகித்தனர். அழகப்பா பல்கலை

காரைக்குடி--உலக ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு காரைக்குடியில் கவனக கலை மன்றம் சார்பில் கல்வியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.மன்ற செயலாளர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி தலைமை வகித்தார். மன்ற தலைவர் முத்துக்குமார், சேது தியாகராஜன், ராஜ்நிர்மல், பொறியாளர் பரிபூரணம், முத்துராமலிங்கம், கவிராஜ் முன்னிலை வகித்தனர். அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர்சுப்பையா, தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், பேராசிரியர் சுப்பிரமணியன் கல்வியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.நல்லாசிரியர்கள் வள்ளியப்பன், சாவித்ரி, அரசப்பன் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் 64 கல்வியாளர்களுக்குகல்வி சுடர், கல்வி மாமணி, அறிவுச்சுடர், அறிவுச்சுடர் மாமணி, சேவை சுடர், குறட் செல்வி ஆகிய விருதுகள் வழங்கினர்.ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், யாஸ்மின் பரிதா தொகுத்து வழங்கினர். மன்ற பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.கவனக கலை மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X