கொலை முயற்சி: ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை முயற்சி: ஒருவர் கைது

Added : அக் 02, 2021
Share
தேவகோட்டை--தேவகோட்டை அருகேயுள்ள தத்தணியை சேர்ந்தவர் பாலமுருகன். 40. அரசு பஸ் டிரைவர் இவரது மனைவி சுதா,35. அங்கன்யில் பணியாற்றுகிறார். சில பிரச்னை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கணவன் மனைவிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் மனைவி சுதாவை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். காயமடைந்த சுதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

தேவகோட்டை--தேவகோட்டை அருகேயுள்ள தத்தணியை சேர்ந்தவர் பாலமுருகன். 40. அரசு பஸ் டிரைவர் இவரது மனைவி சுதா,35. அங்கன்யில் பணியாற்றுகிறார். சில பிரச்னை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கணவன் மனைவிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் மனைவி சுதாவை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். காயமடைந்த சுதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X