எரியாத உயர் கோபுர மின்விளக்கால் தொடரும் விபத்து

Added : அக் 02, 2021
Share
Advertisement
சிவகங்கை-சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில்பைபாஸ் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு எரியாததால் விபத்து தொடர்கிறது.சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் ரோடு, மானாமதுரையிலிருந்துதிருச்சி செல்லும் நெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டில் சந்திக்கிறது.இந்த பகுதியில் அதிக வாகன போக்குவரத்து இருக்கும். நெடுஞ்சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு

சிவகங்கை-சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில்பைபாஸ் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு எரியாததால் விபத்து தொடர்கிறது.சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் ரோடு, மானாமதுரையிலிருந்துதிருச்சி செல்லும் நெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டில் சந்திக்கிறது.இந்த பகுதியில் அதிக வாகன போக்குவரத்து இருக்கும். நெடுஞ்சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த விளக்கு பழுது காரணமாக பல நாட்களாக எரியாத நிலையில்இருள் சூழ்ந்துள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெரியாததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.இந்தப் பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை பழுது நீக்கிட நெடுஞ்சாலைத்துறையினர் முன் வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X