ஊர்க்காவல் படை வீரர் விபத்தில் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படை வீரர் விபத்தில் பலி

Added : அக் 02, 2021
Share
இளையான்குடி-மானாமதுரை அருகே உள்ள சூரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் முத்துபிரகாஷ் 22.இவர் மானாமதுரை சிப்காட் காவல்நிலையத்தில் ஊர்க்காவல்படையிலும், சுகாதார துறையில் டெங்கு தடுப்பு தற்காலிக பணியாளராகவும் வேலை பார்த்தார்.கடந்த 30ம் தேதி டெங்கு தடுப்பு பணிக்காக டூவீலரில் தெ.புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றார். மீண்டும் மேலநெட்டூர் கிராமத்திற்கு செல்லும்

இளையான்குடி-மானாமதுரை அருகே உள்ள சூரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் முத்துபிரகாஷ் 22.இவர் மானாமதுரை சிப்காட் காவல்நிலையத்தில் ஊர்க்காவல்படையிலும், சுகாதார துறையில் டெங்கு தடுப்பு தற்காலிக பணியாளராகவும் வேலை பார்த்தார்.கடந்த 30ம் தேதி டெங்கு தடுப்பு பணிக்காக டூவீலரில் தெ.புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றார். மீண்டும் மேலநெட்டூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் கோச்சடை அருகே எதிரே வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் பலியானார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X