பொது செய்தி

தமிழ்நாடு

பறந்த பலுான் ஒட்டிக்கிச்சி!

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில், தலைவர் பதவிக்கு ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் தன் சின்னத்தை மக்களிடம் பிரபலப்படுத்த ராட்சத பலுானில் சின்னத்தை பதித்து, அடுக்குமாடி குடியிருப்புகளில் பறக்கவிட்டார்.கேளம்பாக்கம் பஸ் நிலையம் அருகேயும், வீராணம் சாலை பகுதியில் ஒரு கட்டடத்தின் மேலேயும் பறந்த ராட்சத பலுான்களால், மின்
 பறந்த பலுான் ஒட்டிக்கிச்சி!

திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில், தலைவர் பதவிக்கு ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் தன் சின்னத்தை மக்களிடம் பிரபலப்படுத்த ராட்சத பலுானில் சின்னத்தை பதித்து, அடுக்குமாடி குடியிருப்புகளில் பறக்கவிட்டார்.

கேளம்பாக்கம் பஸ் நிலையம் அருகேயும், வீராணம் சாலை பகுதியில் ஒரு கட்டடத்தின் மேலேயும் பறந்த ராட்சத பலுான்களால், மின் கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் என, அங்கிருப்போர் புகார் அளித்தனர்.இதையடுத்து, உஷாரான வருவாய் துறையினர், பலுான் பறக்கக் கூடாது என உத்தரவிட்டதை அடுத்து, பறந்த பலுானை இறக்கி, 'கம்' போட்டு மொட்டை மாடியில் ஒட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X