பொது செய்தி

தமிழ்நாடு

மாங்குளத்தை நகராட்சியோடு இணைக்க கிராமசபையில் எதிர்ப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
மானாமதுரை-மானாமதுரை அருகே உள்ள மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்மூங்கில்ஊரணியில் தலைவர் முருகவள்ளி தலைமையில் நடந்தது.இதில் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி பங்கேற்றார். மானாமதுரை நகராட்சியோடு மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்ஊரணி, வின்சென்ட்நகர், கோட்டை நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால கூட்டத்தில் சலசலப்பு

மானாமதுரை-மானாமதுரை அருகே உள்ள மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்மூங்கில்ஊரணியில் தலைவர் முருகவள்ளி தலைமையில் நடந்தது.இதில் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி பங்கேற்றார். மானாமதுரை நகராட்சியோடு மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்ஊரணி, வின்சென்ட்நகர், கோட்டை நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.பின்னர் பேசிய எம்.எல்.ஏ.,தமிழரசி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அமைதியாகினர். நிர்வாகிகள் துரைராஜாமணி, தேசிங்குராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X