பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான நிழற்குடை; மூடிய கிராம மக்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி--சிங்கம்புணரி அருகே இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை முட்களை கொண்டு கிராம மக்களே மூடி வைத்துள்ளனர்.இவ்வொன்றியத்தில் மு.சூரக்குடி ஊராட்சிக்குஉட்பட்ட ஆறுகுடிபட்டி கிராம விலக்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிதிலமடைந்து பயணிகள் உள்ளே நிற்க முடியாத அளவுக்கு ஆபத்தானதாக இருந்தது. இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும்

சிங்கம்புணரி--சிங்கம்புணரி அருகே இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை முட்களை கொண்டு கிராம மக்களே மூடி வைத்துள்ளனர்.இவ்வொன்றியத்தில் மு.சூரக்குடி ஊராட்சிக்குஉட்பட்ட ஆறுகுடிபட்டி கிராம விலக்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிதிலமடைந்து பயணிகள் உள்ளே நிற்க முடியாத அளவுக்கு ஆபத்தானதாக இருந்தது. இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் கிராம மக்களே அதை முட் செடிகளை கொண்டு மூடி வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X