சுயேச்சை வெற்றிக்கு அ.தி.மு.க.,உதவி

Added : அக் 02, 2021 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் மேனகா, அ.ம.மு.க., சார்பில் நாகம்மாள், சுயேச்சையாக ரவுடி குணாவின் மனைவி எல்லம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்த வார்டில் ஏகனாபுரம், அக்கமாபுரம், மதுரமங்கலம், சிங்கிலிபாடி, காந்துார், கண்ணந்தாங்கல் ஆகிய ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இந்த கிராமங்களில் வன்னியர் சமுதாய ஓட்டுகள்

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் மேனகா, அ.ம.மு.க., சார்பில் நாகம்மாள், சுயேச்சையாக ரவுடி குணாவின் மனைவி எல்லம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த வார்டில் ஏகனாபுரம், அக்கமாபுரம், மதுரமங்கலம், சிங்கிலிபாடி, காந்துார், கண்ணந்தாங்கல் ஆகிய ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இந்த கிராமங்களில் வன்னியர் சமுதாய ஓட்டுகள் அதிகம்.அதே சமுதாயத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் எல்லம்மாளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அ.தி.மு.க., சார்பில், அந்த வார்டில் யாரையும் போட்டியிட வைக்கவில்லை.

மேலும், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், எல்லாம்மாளுக்கு ஓட்டு சேகரிக்கும் பணியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தோரும், அ.தி.மு.க.,வினரும் ரவுடி குணாவுக்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவருக்கு போட்டியாக தி.மு.க., வேட்பாளர் மேனகா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X