பொது செய்தி

தமிழ்நாடு

79 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
விருதுநகர-விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ்: அரசு விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி அன்று கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.விடுப்பு அளிக்கப்படாமல் வேலை செய்ய இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இல்லையேல் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் தொழிலாளர்

விருதுநகர-விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ்: அரசு விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி அன்று கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.விடுப்பு அளிக்கப்படாமல் வேலை செய்ய இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இல்லையேல் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் விதியை மீறி முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 52 கடைகள், 22 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 79 நிறுவனங்களின் மீது தொழிலாளர் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X