பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 900 இடங்களில் தடுப்பூசி முகாம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
விருதுநகர்--''மாவட்டத்தில் இன்று 900 இடங்களில் தடுப்பூசி முகாம் நடப்பதாக,'' கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார். அவர் கூறியதாவது: இன்று 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் போதிய அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது,

விருதுநகர்--''மாவட்டத்தில் இன்று 900 இடங்களில் தடுப்பூசி முகாம் நடப்பதாக,'' கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார். அவர் கூறியதாவது: இன்று 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் போதிய அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X