பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் பாதாள சாக்கடைஅடைப்பு சரிசெய்ய ஏற்பாடு

Added : அக் 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-'திண்டுக்கல்லில் இரண்டாவது கட்டமாக அக்.4 முதல் பாதாள சாக்கடை அடைப்புகள் சரிசெய்யப்பட உள்ளது' என, கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: மாநகராட்சி 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அடைப்புகள் ஏற்படுவதை தடுக்க வார்டு வாரியாக சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.இரண்டாவது கட்டமாக நாளை (அக்.4) கிருஷ்ணராவ் தெரு, அக்.5 ல்

திண்டுக்கல்-'திண்டுக்கல்லில் இரண்டாவது கட்டமாக அக்.4 முதல் பாதாள சாக்கடை அடைப்புகள் சரிசெய்யப்பட உள்ளது' என, கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: மாநகராட்சி 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அடைப்புகள் ஏற்படுவதை தடுக்க வார்டு வாரியாக சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.இரண்டாவது கட்டமாக நாளை (அக்.4) கிருஷ்ணராவ் தெரு, அக்.5 ல் பள்ளிவாசல் தெரு, அக்.6 ல் சுபேதார் தெரு, அக்.7 ல் சொசைட்டி தெரு, அக்.8 ல் தொந்தியாபிள்ளை சந்து, அக்.11 ல் முனியப்பன் கோயில் தெரு, அக்.12 ல் தாதகோனார் சந்து, அக்.13 ல் அண்ணா நகர், அக்.18 ல் அரசன் நகரில் சுத்தம் செய்யப்படும்.அதே போல், அக்.20 ல் ராம் நகர், அக்.21 ல் வாழ்க வளமுடன் சந்து, அக்.22 ல் இ.பி., காலனி, அக்.25 ல் நெட்டு தெரு, அக்.27 ல் பிச்சை மைதீன் சந்து, அக்.28 ல் எருமைக்கார தெரு, மக்கான் தெரு, அக்.29 ல் தெற்கு ரத வீதி, நவ.1 ல் சின்னையாபுரம், நவ.2 ல் சேவியர் தெரு, நவ.8 என்.வி.ஜி.பி., தெரு, நவ.9 புலவர் தெரு, மதினா காம்பவுண்ட், நவ.10 சவேரியார் பாளையம், நவ.11 ல் தாடிக்கொம்பு ரோட்டில் சுத்தம் செய்யப்பட உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X