பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாளுக்கு சிறப்பு பூஜை

Added : அக் 03, 2021
Share
Advertisement
நத்தம்-நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்த வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்கப் பெருமாள் கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு மல்லிகை, தாமரை உள்பட பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அர்ச்சனை, ஆராதனை, தீபாராதனை செய்யப்பட்டது. பால், தயிர், வெண்ணெய் உட்பட பல பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

நத்தம்-நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்த வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்கப் பெருமாள் கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு மல்லிகை, தாமரை உள்பட பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அர்ச்சனை, ஆராதனை, தீபாராதனை செய்யப்பட்டது. பால், தயிர், வெண்ணெய் உட்பட பல பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன், ராஜசிம்மன் செய்திருந்தனர்.ஒட்டன்சத்திரம்இப்பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது-. காப்பிளியபட்டி கிருஷ்ண கவுண்டன் புதூர் சுயம்பு இதய ஆஞ்சநேயர் கோயிலில் முப்பெரும் விழா நடந்தது. நேற்று முன் தினம் மாலை திருவிளக்கு பூஜை மற்றும் 108 விளக்கு பூஜை நடந்தது. நேற்று ஆஞ்சநேயருக்கு பால் மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. காளாஞ்சிபட்டி ஸ்ரீரங்கநாதர் கோயிலில் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X