பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பிட் இந்தியா ஓட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -காந்திகிராம பல்கலை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'பிட் இந்தியா' ஓட்டத்தை திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.கடந்த செப்.14ஆம் தேதி துவங்கிய இந்த ஓட்டம், பல நாட்களாக நடந்து நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 1,461 கி.மீ., ஓட்டம் நடந்துள்ளது.நேற்று மாநகராட்சியில் தொடங்கி அரசு கல்லூரி மருத்துவமனை, நேருஜி நகர், ஆர்.எம்., காலனி, தாடிக்கொம்பு ரோடு வழியாக 4.7

திண்டுக்கல்-- -காந்திகிராம பல்கலை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'பிட் இந்தியா' ஓட்டத்தை திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.கடந்த செப்.14ஆம் தேதி துவங்கிய இந்த ஓட்டம், பல நாட்களாக நடந்து நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 1,461 கி.மீ., ஓட்டம் நடந்துள்ளது.நேற்று மாநகராட்சியில் தொடங்கி அரசு கல்லூரி மருத்துவமனை, நேருஜி நகர், ஆர்.எம்., காலனி, தாடிக்கொம்பு ரோடு வழியாக 4.7 கி.மீ., பயணித்து கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.மாநகராட்சி கமிஷனர் சிவசுப்ரமணியன், காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் ரங்கநாதன், பதிவாளர் சிவகுமார் கலந்து கொண்டனர். இதில் காந்திகிராம பல்கலையின் 75 மாணவர்கள் மற்றும் திண்டுக்கல் எஸ்.பி., சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X