வத்தலக்குண்டு தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டு தடுப்பூசி முகாம்

Added : அக் 03, 2021
Share
வத்தலக்குண்டு-வத்தலக்குண்டு பேரூராட்சியில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.பேரூராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பில் 80 மேற்பட்ட தடுப்பூசி முகாம் நடத்தி 18 வயதிற்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 600 பேருக்கு முதல் தவணை, 9,800 பேருக்கு 2 ம் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.செயல் அலுவலர் பாலசுப்பிரமணி கூறுகையில்,"மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர்

வத்தலக்குண்டு-வத்தலக்குண்டு பேரூராட்சியில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.பேரூராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பில் 80 மேற்பட்ட தடுப்பூசி முகாம் நடத்தி 18 வயதிற்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 600 பேருக்கு முதல் தவணை, 9,800 பேருக்கு 2 ம் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.செயல் அலுவலர் பாலசுப்பிரமணி கூறுகையில்,"மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர் உத்தரவின் படி சுகாதாரத் துறையுடன் இணைந்து நாள் தோறும் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது" என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X