பொது செய்தி

இந்தியா

குஜராத் நிறுவனத்தில் ரூ 500 கோடி கறுப்பு பணம்

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி-குஜராத் ரியல் எஸ்டேட் நிறுவனம் கணக்கில் வராமல் 500 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கியது, வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனம், கணக்கில் வராத பரிவர்த்தனைகள் நடத்துவதாக தகவல் கிடைத்தது.ஆமதாபாதில் உள்ள அந்நிறுவனத்தின் 22 அலுவலகங்களில், வருமான வரித்துறையினர்

புதுடில்லி-குஜராத் ரியல் எஸ்டேட் நிறுவனம் கணக்கில் வராமல் 500 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கியது, வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


குஜராத் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனம், கணக்கில் வராத பரிவர்த்தனைகள் நடத்துவதாக தகவல் கிடைத்தது.ஆமதாபாதில் உள்ள அந்நிறுவனத்தின் 22 அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் சமீபத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதன் வாயிலாக கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கறுப்பு பணம் கண்டறியப்பட்டு உள்ளது.


latest tamil news


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஆமதாபாதில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம், கணக்கில் காட்டாமல் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிலத்தில் முதலீடு செய்துள்ளது. நிலம் விற்பனை வாயிலாக கிடைத்த 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை மறைத்துஉள்ளது. நில பேரம் வாயிலாக 230 கோடி ரூபாய்க்கும் மேல் பரிவர்த்தனைகள் தரகர்கள் வாயிலாக நடந்துள்ளன.இதன்படி கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கும் மேல் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
03-அக்-202113:56:15 IST Report Abuse
pradeesh parthasarathy குஜராத்தில் இதெல்லாம் சகஜம் ... அப்புறம் அந்த 21000 கோடி போதை பொருள் பறிமுதல் எந்த ஊடகமும் வாயே திறக்கலியே ....
Rate this:
Cancel
Subash - Chennai,இந்தியா
03-அக்-202111:52:46 IST Report Abuse
Subash குஜராத்தா..அங்கே இதெல்லாம் சகஜம். அதானி துறைமுகத்தில் பிடிபட்ட போதைப்பொருட்கள் அதானிக்கு தெரியாமல் நடந்துதாம். அதுதான் குஜராத்து மாடல்.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
03-அக்-202114:16:18 IST Report Abuse
Balajiநம்மூர்களோ மோரான் புரோஸ் வூட்டுக்குள்ளயே ஒக்க BSNL எஸ்ச்ங்கே வச்சி அவிங்க கால் சென்டர் பிசினெஸ்ச செலவில்லாம நடத்துலயா.. இதெல்லாம் கணக்குல சேராதா?...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-அக்-202111:11:44 IST Report Abuse
பாமரன் ஆக்சுவலா டீம்காதான் பூலோக சொர்க்கம் குசராத்து மூலமாக துபாய் கெனத்துல மறைச்சு வைக்க பிளான் பண்ணுனாங்க.. ஆனால் சொர்க்கத்து போலீஸ் புடிச்சிட்டாய்ங்க... அடுத்ததாக பிஃப்டி பிஃப்டி பூஜை செய்யப்பட்டு.... ஜனங்களுக்கு பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து...🤭
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X