பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்ட மருத்துவ மாணவர் பலி

Added : அக் 03, 2021
Share
Advertisement
வில்லியனுார், அக். 3-தனியார் மருத்துவக் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதே கல்லுாரி மாணவர், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் வெஸ்டன் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சங்கல்ப் ரெட்டி, 20.இவர், புதுச்சேரி ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி

வில்லியனுார், அக். 3-

தனியார் மருத்துவக் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதே கல்லுாரி மாணவர், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் வெஸ்டன் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சங்கல்ப் ரெட்டி, 20.இவர், புதுச்சேரி ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி விடுதியில், தங்கி இருந்தார். சங்கல்ப் ரெட்டி, நேற்று முன்தினம் காலை, தான் பயிலும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று காலை அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சு பேச்சின்றி இருந்தவரை சக மாணவர்கள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X