பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட்  வளர்ச்சிப்பணி தாமதம் 

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் ரூ.ஒரு கோடி மதிப்பில் துவங்கியுள்ள வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநில அரசின் மூலதான மானிய திட்டத்தில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் 16 கடைகள் கொண்ட வணிக வளாகம், இரு சக்கர வாகன நிறுத்துமிடம், பயணிகளுக்கான அமர்விடம் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பயணிகளுக்கான அமர்விடம் பஸ் ஸ்டாண்டின்

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் ரூ.ஒரு கோடி மதிப்பில் துவங்கியுள்ள வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநில அரசின் மூலதான மானிய திட்டத்தில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் 16 கடைகள் கொண்ட வணிக வளாகம், இரு சக்கர வாகன நிறுத்துமிடம், பயணிகளுக்கான அமர்விடம் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பயணிகளுக்கான அமர்விடம் பஸ் ஸ்டாண்டின் கிழக்குப்பகுதியில் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. பணிகள் துவங்கிய நிலையில் சில மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஸ்ஸ்டாண்டில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜல்லி கற்கள் பலருக்கும் இடையூராக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X