பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள அபாய எச்சரிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
பெரியகுளம்- -பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் அவ்வப்போது மழையும் பெய்தது.செப்., 30 ல் 119 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் நேற்று மாலை 121.28 அடியாக உயர்ந்தது. (அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும்.) அணையில் 91.08 மி.கன அடிநீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 கன அடியும், பெரியகுளம் குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி

பெரியகுளம்- -பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் அவ்வப்போது மழையும் பெய்தது.செப்., 30 ல் 119 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் நேற்று மாலை 121.28 அடியாக உயர்ந்தது. (அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும்.) அணையில் 91.08 மி.கன அடிநீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 கன அடியும், பெரியகுளம் குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி வெளியேற்றப்படுகிறது. விரைவில் அணை முழு கொள்ளவை எட்டும் நிலை உள்ளது. வராகநதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X