பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சின்னமனுார்--காந்திஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.சின்னமனுார் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அழகுமுத்து தலைமை வகித்தார். கலெக்டர்முரளிதரன் பங்கேற்றார். பொதுமக்கள் ஏராமானோர் பங்கேற்றனர்.சின்னமனுார் ஒன்றியத்தில் 13, உத்தமபாளையம் ஒன்றியத்தில் 14, கம்பம் ஒன்றியத்தில் 5

சின்னமனுார்--காந்திஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.சின்னமனுார் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அழகுமுத்து தலைமை வகித்தார். கலெக்டர்முரளிதரன் பங்கேற்றார். பொதுமக்கள் ஏராமானோர் பங்கேற்றனர்.சின்னமனுார் ஒன்றியத்தில் 13, உத்தமபாளையம் ஒன்றியத்தில் 14, கம்பம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X