பொது செய்தி

தமிழ்நாடு

திருமகள் பர்னிஷிங் ஷோரூம் திறப்பு விழா தரமே தாரக மந்திரம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசியில் திறக்கப்பட்டுள்ள 'திருமகள் பர்னிஷிங்', நிலையான தரம், நியாயமான விலை என்ற அடிப்படையில், தனது வியாபாரத்தை தொடர்கிறது.அவிநாசி, தேவராயம்பாளையம் ரோடு, எம்.எஸ்.வித்யாலயா பள்ளி அருகே, ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டடத்தில், 'திருமகள் பர்னிஷிங்' திறக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் செந்தில்குமார், குடும்பத்தினர் முத்துகவிதா, நிஷாந்த்,


அவிநாசி : அவிநாசியில் திறக்கப்பட்டுள்ள 'திருமகள் பர்னிஷிங்', நிலையான தரம், நியாயமான விலை என்ற அடிப்படையில், தனது வியாபாரத்தை தொடர்கிறது.அவிநாசி, தேவராயம்பாளையம் ரோடு, எம்.எஸ்.வித்யாலயா பள்ளி அருகே, ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டடத்தில், 'திருமகள் பர்னிஷிங்' திறக்கப்பட்டுள்ளது.

இதன் உரிமையாளர் செந்தில்குமார், குடும்பத்தினர் முத்துகவிதா, நிஷாந்த், சிவரிதன்யா ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.வீட்டுக்கு தேவையான விதவிதமான சோபா, பீரோ, சேர், டேபிள், கட்டில், மெத்தை, அலங்காரப் பொருட்கள், டைனிங் டேபிள் என, அனைத்து வகை பொருட்களும் அழகுற அணிவகுக்கின்றன.இது குறித்து, செந்தில்குமார் கூறுகையில், ''ஐம்பது ஆண்டை நோக்கி, எங்களின் வியாபாரம் வெற்றிநடை போடுகிறது. அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரையிலான மக்களின் ரசனைக் கேற்ப பொருட்கள் உள்ளன. ஒரே கூரையின் கீழ், அத்தனை பொருட்களையும் வாங்கலாம். நிலையான தரம், நியாயமான விலை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதே எங்கள் வெற்றியின் ரகசியம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X