பொது செய்தி

தமிழ்நாடு

பி அண்டு கே ரியல்டர்ஸ்  வீட்டு மனை விற்பனை

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : சரவணம்பட்டியில், பி அண்டு கே ரியல்டர்ஸ் நிறுவனத்தின், பி அண்டு கே சான்கிரிலா என்ற, புதிய லே-அவுட் உருவாக்கப்பட்டுள்ளது.பி அண்டு கே ரியல்டர்ஸ் நிறுவனத்தின் சுரேஷ்குமார் கூறியதாவது:சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, குமரகுரு கல்லுாரி அருகில், டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்று, புதிய லே-அவுட் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும்

கோவை : சரவணம்பட்டியில், பி அண்டு கே ரியல்டர்ஸ் நிறுவனத்தின், பி அண்டு கே சான்கிரிலா என்ற, புதிய லே-அவுட் உருவாக்கப்பட்டுள்ளது.

பி அண்டு கே ரியல்டர்ஸ் நிறுவனத்தின் சுரேஷ்குமார் கூறியதாவது:சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, குமரகுரு கல்லுாரி அருகில், டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்று, புதிய லே-அவுட் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.சோலார் மின் விளக்கு, 33 அடி தார் ரோடு, மேல்நிலை குடிநீர் தொட்டி, ஒவ்வொரு வீட்டு மனைக்கும் தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பு என, அனைத்து வசதிகளும் இங்குள்ளன. வீட்டுமனை மற்றும் வீடு வாங்க, வங்கிகளில் கடன் வசதியும் செய்து தருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 99520 00010, 96777 33444

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X