சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் போலீஸ்காரர் பலி

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : பணி முடிந்து பைக்கில் சென்ற போலீஸ்காரர், விபத்தில் சிக்கி நேற்றிரவு இறந்தார்.கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டி, டி.எஸ்.பி., ஆபீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் பாலுமகேந்திரன்,41. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இவர், நேற்றிரவு பணி முடிந்து பைக்கில் ஊருக்கு சென்றார். மேட்டுப்பாளையம், தேரம்பாளையம் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

கோவை : பணி முடிந்து பைக்கில் சென்ற போலீஸ்காரர், விபத்தில் சிக்கி நேற்றிரவு இறந்தார்.

கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டி, டி.எஸ்.பி., ஆபீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் பாலுமகேந்திரன்,41. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இவர், நேற்றிரவு பணி முடிந்து பைக்கில் ஊருக்கு சென்றார். மேட்டுப்பாளையம், தேரம்பாளையம் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த அவரை, அன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X