காந்தி சிலையிடம் மனு: கம்யூ., நுாதனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி சிலையிடம் மனு: கம்யூ., 'நுாதனம்'

Added : அக் 03, 2021
Share
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், சி.ஐ.டி.யு., பொது தொழிலாளர் சங்கம் சார்பில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, காந்தி சிலையின் கையில் வைத்தனர்.மனுவில், 'மேட்டுப்பாளையத்தில் குழிகள் நிறைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். காலியாக உள்ள துாய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏழை மக்களுக்குஇலவச வீட்டு மனை
 காந்தி சிலையிடம் மனு: கம்யூ., 'நுாதனம்'

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், சி.ஐ.டி.யு., பொது தொழிலாளர் சங்கம் சார்பில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, காந்தி சிலையின் கையில் வைத்தனர்.மனுவில், 'மேட்டுப்பாளையத்தில் குழிகள் நிறைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். காலியாக உள்ள துாய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏழை மக்களுக்குஇலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அரசு அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கையில் உள்ளோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X