தமிழ்நாடு

ஊட்டிக்கு சிறப்பு ரயில் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

Added : அக் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.இந்தியா சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஊட்டிக்கு நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, நேற்று காலை, 9:10 மணிக்கு, நான்கு பெட்டியுடன் இந்த ரயில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றது.
 ஊட்டிக்கு சிறப்பு ரயில்  சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஊட்டிக்கு நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, நேற்று காலை, 9:10 மணிக்கு, நான்கு பெட்டியுடன் இந்த ரயில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றது. குன்னூருக்கு பகல் 12:30 மணிக்கு சென்றடைந்தது. பிறகு, ஊட்டிக்கு 12:55 மணிக்கு புறப்பட்டு சென்றது. 172 சுற்றுலா பயணியர் சென்றனர். மேட்டுப்பாளையம் - குன்னுாருக்கு -முதல் வகுப்பில் ரூ.1,100, இரண்டாம் வகுப்பில் ரூ. 800; மேட்டுப்பாளையம் - ஊட்டிக்கு -முதல் வகுப்பில் ரூ.1,450, இரண்டாம் வகுப்பில் ரூ.1,050 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202123:09:33 IST Report Abuse
padma rajan பாவிங்களா இப்படியா கொள்ளை அடிப்பது, பஸ்சில் போனால் 100 ரூக்குள் தான் இருக்கும். கழிவறை வசதியே இல்லாத இந்த ரயிலில் 5 மணி நேரம் பயனமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X