வெறுத்துப் போன ராகுல்!

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: ஒரு பக்கம் பஞ்சாப் விவகாரம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் தமிழக காங்., தொடர்பான வீடியோவால் மனம் உடைந்து போயுள்ளார் ராகுல்.அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராகுலுக்கு சொல்லியிருக்கின்றனர் அவரது உதவியாளர்கள். 'ஏன் இப்படி நடக்கிறது தமிழகத்தில்' என வெறுத்துப் போயுள்ளாராம் ராகுல்.இந்த வீடியோ
ராகுல், இந்தியா, அரசியல், தமிழகம், காங்கிரஸ்

புதுடில்லி: ஒரு பக்கம் பஞ்சாப் விவகாரம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் தமிழக காங்., தொடர்பான வீடியோவால் மனம் உடைந்து போயுள்ளார் ராகுல்.அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராகுலுக்கு சொல்லியிருக்கின்றனர் அவரது உதவியாளர்கள். 'ஏன் இப்படி நடக்கிறது தமிழகத்தில்' என வெறுத்துப் போயுள்ளாராம் ராகுல்.


latest tamil news


இந்த வீடியோ தொடர்பாக தமிழக காங்., தலைவரிடம் விரைவில் விளக்கம் கேட்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 'தமிழக காங்., தலைவர் அழகிரியை மாற்ற வேண்டும் என தீவிரமாக செயல்படும் கோஷ்டியின் வேலை இது. இந்த வீடியோவை ராகுலுக்கு அனுப்பியவர், தற்போதைய எம்.பி.,யும், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஒரு நபர்' என, சொல்லப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
04-அக்-202119:53:26 IST Report Abuse
Poongavoor Raghupathy ராகுல் காந்தி அமேதியில் தோற்றபிறகே சோனியா அழைத்துக்கொண்டு அமைதியாக இத்தாலி பாட்டி வீட்டுக்கு சென்று ஒய்வு எடுத்து மனதை சரிசெய்து சில வருடங்கள் கழித்து வந்திருந்தார் எனில் இவ்வளவு அவமானங்களை பார்க்க நேர்ந்து இருக்காது, ராகுல் காந்தி நாட்டின் முன்னேற்றத்தை யோசிக்காமல் மோடியை வெறுத்துக் கொண்டே இருந்தால் மோடியை சுலபமாக வரும் எலெக்ஷனில் நானூறு சீட்டுக்களுடன் ஜெயிக்க வைத்துவிடுவார் என்றே தெரிகிறது, ராகுல் முதலில் தனது மோடிக்கு இணையான தகுதியை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
04-அக்-202117:45:14 IST Report Abuse
INDIAN Kumar முன்னாள் தலைவர் இப்போது எம்பீ அது திருச்சி அரசர் ஆகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
03-அக்-202119:39:19 IST Report Abuse
K. V. Ramani Rockfort தமிழக காங்., அழகிரியின் குழுமத்தில் அந்த கருப்பாடு யார்? ப.சி க்ரூப்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X