பொது செய்தி

இந்தியா

ஆலோசனை கூட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் லுார்து அன்னை ஆலயம் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.ஆலய வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து, ஆலய அந்தியம் உறுப்பினர் வழக்க றிஞர்கள் லுாக்காஸ், செல்வம், பவுல், ரகு, டொமினிக், தி.மு.க., பிரமுகர்கள் சண்குமாரவேல்,

வில்லியனுார் : வில்லியனுார் லுார்து அன்னை ஆலயம் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலய வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து, ஆலய அந்தியம் உறுப்பினர் வழக்க றிஞர்கள் லுாக்காஸ், செல்வம், பவுல், ரகு, டொமினிக், தி.மு.க., பிரமுகர்கள் சண்குமாரவேல், செல்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஆலய பகுதியில் சாலைகள், மின் விளக்குகள், குடிநீர் வசதிகள், ஆலயத்தில் சில உள்கட்டமைப்பு பணிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை விரைந்து செய்து தருவதாக சிவா எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X