பொது செய்தி

தமிழ்நாடு

பெரும்பாக்கம் கோவிலில் 15ம் தேதி பவித்ரோற்சவம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில், வரும் 15ம் தேதி திருப்பவித்ரோற்சவம் துவங்குகிறது.பெரும்பாக்கம் ஸ்ரீபெருந்தேவி சமேத ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் கோவிலில், திருபவித்ரோற்சவ விழாவையொட்டி, வரும் 15ம் தேதி மாலை புண்யாஹவாசனம், அங்குரார்பணம் சாற்றுமுறை நடக்கிறது. 16ம் தேதி காலை சங்கல்பம், யாகசாலை, வாஸ்து சாந்தி, நமார்ச்சனை சாற்றுமுறையும்,

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில், வரும் 15ம் தேதி திருப்பவித்ரோற்சவம் துவங்குகிறது.பெரும்பாக்கம் ஸ்ரீபெருந்தேவி சமேத ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் கோவிலில், திருபவித்ரோற்சவ விழாவையொட்டி, வரும் 15ம் தேதி மாலை புண்யாஹவாசனம், அங்குரார்பணம் சாற்றுமுறை நடக்கிறது.

16ம் தேதி காலை சங்கல்பம், யாகசாலை, வாஸ்து சாந்தி, நமார்ச்சனை சாற்றுமுறையும், மாலை பவித்ர சயனம், பூர்ணாஹூதி நடக்கிறது.தொடர்ந்து 17ம் தேதி காலை பவித்ர பிரதிஷ்டை, சாற்றுமுறை, மாலை 4:00 மணிக்கு பெருமாள் சன்னதி புறப்பாடு, சாற்றுமுறை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தர்மகர்த்தா முரளி, தர்மகர்த்தாக்கள் கண்ணன், விஜயராகவன், ஸ்ரீதரன் பட்டாச்சார் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X