பொது செய்தி

தமிழ்நாடு

மூத்தோர் தினவிழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை தானம் அறக்கட்டளையில் சர்வதேச மூத்தோர் தினவிழா மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை தலைமையில் நடந்தது.'உறவுகளே உன்னதம்' நுாலின் முதல் பிரதியை பேராசிரியர் சண்முகம் வெளியிட, ரக்சனா குழந்தைகள் வழிகாட்டி மைய இயக்குனர் ராணி பெற்றார். அறக்கட்டளை மூத்த நிர்வாகிகள் சிங்கராயர், சிவானந்தன் பேசினர். கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற தானம் கருணை இல்லம் மாணவி கள்

மதுரை-மதுரை தானம் அறக்கட்டளையில் சர்வதேச மூத்தோர் தினவிழா மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை தலைமையில் நடந்தது.'உறவுகளே உன்னதம்' நுாலின் முதல் பிரதியை பேராசிரியர் சண்முகம் வெளியிட, ரக்சனா குழந்தைகள் வழிகாட்டி மைய இயக்குனர் ராணி பெற்றார். அறக்கட்டளை மூத்த நிர்வாகிகள் சிங்கராயர், சிவானந்தன் பேசினர். கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற தானம் கருணை இல்லம் மாணவி கள் ஜெயஸ்ரீ, ஸ்ருதி, சிவரஞ்சனிக்கு பரிசு வழங்கப்பட்டது. திட்ட தலைவர் வெங்கடேசன், களஞ்சியம் மகளிர், சுகாதார குழுவினர் கலந்துரையாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X