இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோயில்புரட்டாசி சனி உற்சவம்: கிருஷ்ணசுவாமி கோயில், திருப்பாலை, மதுரை, திருமஞ்சனம், காலை 10:00 மணி; பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கஜேந்திர மோட்சம் கொடுத்தல், மாலை 6:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில்,

கோயில்புரட்டாசி சனி உற்சவம்: கிருஷ்ணசுவாமி கோயில், திருப்பாலை, மதுரை, திருமஞ்சனம், காலை 10:00 மணி; பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கஜேந்திர மோட்சம் கொடுத்தல், மாலை 6:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர்,ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ராகு, கேது பூஜைகள்: காலை 7:00 மணி. கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி. கால பைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, 10:00 மணி.பொதுவன உயிரின வார விழா - விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்: மாவட்ட வனத்துறை அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, தமுக்கம், டி.எப்.ஓ., அலுவலகம், மதுரை, ஏற்பாடு: தமிழக வனத்துறை, காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X