பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் 82 பேருக்கு கொரோனா

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.புதுச்சேரி மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 5,012 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 82 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,26,513 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவல் 1.64 சதவீதமாக உள்ளது. 110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறு

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 5,012 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 82 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,26,513 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவல் 1.64 சதவீதமாக உள்ளது. 110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர். 657 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் 106 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கொரோனா உயிரிழப்பு இல்லை. இதுவரை, 1,23,906 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 97.94 ஆக உள்ளது.இதுவரை 2வது டோஸ் உட்பட 10,15,655 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X