பொது செய்தி

தமிழ்நாடு

வாகன சோதனை ரூ.63,000 பறிமுதல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 63 ஆயிரம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் பிரிவு சாலையில் பறக்கும் படை தனி தாசில்தார் சத்யநாராயணன், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் காரில் எவ்வித ஆவணமும்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 63 ஆயிரம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் பிரிவு சாலையில் பறக்கும் படை தனி தாசில்தார் சத்யநாராயணன், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் காரில் எவ்வித ஆவணமும் இன்றி 63 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. உடன், காரில் வந்த திருப்பத்துரைச் சேர்ந்த தமிழரசு என்பவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து சங்கராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X